logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

cataract
பேரருவி

catastrophism
திடீரழிவுக் கோட்பாடு

catastrophist
திடீரழிவுக் கொள்கையர்

catazone
மீஅனல் அழுத்தப் பாறைப்பகுதி

catchment area
நீர்ப்பிடிப் பரப்பு

cathode
எதிர்மின்முனை

cat’s paw
குறும்பரப்பு மென்காற்று

cauldron subsidence
கொப்பரைத்தாழ்வு

caustobiolith
கரிம அனற்பாறை

cavaburd
அடர் பனிப்பொழிவு


logo