logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

small tropic range
சிற்றளவு வெப்பமண்டல நெடுக்கம்

small-ion combination
சிறு மின்னணுக் கூட்டு

smectite
வெண்களி

smelt
உருக்கு

smelter
உலைக்களம்

smog
புகைப்பனி

smoke black
புகைக்கரி

smoke hole
எரிமலை ஆவிப்புழை

smoke horizon
புகைத் தொடுவரை

smokes
ஆப்பிரிக்க அடர்புழுதி மேகம்


logo