logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

paleogeomorphology
தொல் நிலவடிவ அமைப்பியல்

paleohydrology
தொல் புவிப்பாறை நீர்வளவியல்

paleoisotherm
தொல் சமவெப்பநிலைக் கோடு

paleokarst
வண்டல்படிவ புதைபாறை

paleolatitude
தொல் அகலாங்கு

paleolimnology
தொல் ஏரியியல்

paleolithologic map
தொல் புவிப்பாறையியல் நிலப்படம்

paleomagnetic stratigraphy
தொல் காந்தவியல் புவிப்பாறையடுக்காய்வு

paleomagnetics
தொல் புவிக்காந்தவியல்

paleopedology
தொல் புவி மண்ணியல்


logo