logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

gases
வளிமங்கள்

gas-filled porosity
வளிமம்நிறை புரைமை

geg
(சீன, திபெத்திய) பாலைவனச் சுழற்காற்று

geiger muller counter
கெய்கர் முல்லர் எண்ணி

gel
ஊன்பசை, கூழ்

gelatinous
ஊன்பசைத்தன்மை, நுண்படிவுத்தன்மை

gelifluction
பாறைச்சிதைவு, நீர்நிறை மணல் நகர்வு

gem
அருமணி

gemology
அருமணியியல்

gemstone
மணிக்கல்


logo