logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

dead water
தேங்குநீர்

dead wind
புயல் மையப்பகுதி

death rate (mortality rate)
இறப்புவிகிதம்

debris
கூளம்

debris avalanche
கூளப் பாறைப்பொழிவு

debris cone
கூளக் குவியல்

debris fall
கூள வீழ்ச்சி

debris flow
கூளப்பாய்வு

debris slide
கூளப்பாறைச் சரிவு

decay
கடலலைச் சிதைவு (அழிவு)


logo