logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

slope failure
சரிவுக் குலைவு

slope stability
சரிவு நிலைப்பு

slope wash
சரிவு மண்ணரிப்பு

slot
வடுப்பள்ளம், காடி

slud
திண்மச்சேறு

sludge
பனிச்சேறு

sludge cake
பனிச்சேற்றுக் கட்டி

sludge floe
பனிச்சேற்று மிதப்புக் கட்டி

sludge lump
காற்றமை பனிச்சேற்றுக் கட்டி

slug
ஒழுங்கற்ற துப்பாக்கிக் குண்டு


logo