logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

founder sand
வார்ப்பட மணல்

foundry facing
வார்ப்பு அச்சுகள்

four-way dip
நான்குவழிச் சரிவு

fowan
(பிரிட்டன்நாட்டு) உலர்ந்த காற்று

fracture cleavage
உடைவுப் பிளப்பு, முறிவுப் பிளப்பு

fracture forms of igneous rocks
அனற்பாறைகளின் முறிவு வடிவங்கள்

fracture machanics
முறிவு விசையியல்

fracture plane
முறிவுத்தளம்

fracture spring
முறிவுவழி நீரூற்று

fracture zone
முறிவு மண்டலம்


logo