logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

cape
நிலமுனை, கண்டமுனை

cape doctor
(தென்னாப்பிரிக்க நிலமுனைத்) தென்கிழக்குக் கடுங்காற்று

cape horn current
கொம்புமுனை கடல் நீரோட்டம்

capillary
நுண்புழை

capillary creep
நுண்புழை நகர்வு

capping
(உலோகத்தாது) கவிப்புப்பாறை

caprock of oil beds
எண்ணெய்ப்படுகை கவிமுகடு

carabine
(பிரான்ஸ், ஸ்பெயின்) திடீர் கடுங்காற்று

carapace
அச்சுத்தள மேல்மடிப்பு

carbon black
கருப்புக் கரிமம்


logo