logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

rhomboid ripple mark
சாய்சதுரக் குற்றலைக்குறி

rhourd
பட்டைக்கூம்பு மணற்மேடு

rhyolitic lava
பாறைநிறை அனற்குழம்பு

rhyolitic tuff
அனற்பாறைச் சாம்பல்

rhyoltic glass
அனற்பாறைக் கண்ணாடி

rhythmic accumulations
சீரிசைவுத் திரள்

rhythmic layering
சீரிசை அடுக்கமைவு

rhythmic sedimentation
சீரிசைவுப் படிவு

rhythmic stratification
சீரிசைவு அடுக்காக்கம்

rhythmic succession
சீரிசைவுப் பாறைத்தொடர்ச்சி


logo