logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

canneloid
எரிமூட்டு நிலக்கரி போன்ற கரி

canoe
ஓடம்

canterbury northwester
(கேன்டர்பரி) வடமேற்குக் கடுங்காற்று

canyon
செம்பிளம்

canyon bench
செம்பிளப் படியடுக்கு

canyon fill
செம்பிள நிரம்புப்பொருள்

canyon wind
செம்பிளக் (செங்குத்துப் பள்ளத்தாக்கு) காற்று

cap cloud
முடி முகில்

cap rock
எண்ணெய்க் கவிப்பு அடுக்கு, கரி கவிப்புப் பாறை

capacity of the wind
காற்றுவீசுதிறன்


logo