logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

reynolds effect
ரெனால்டு விளைவு

reynolds model
ரெனால்டு படிமம்

rhegmagensis
பேரளவுச் சறுக்குக்குறை மலைஎழுச்சி

rheid
பாயஎதிர்விசை உருமாறு பொருள்

rheid fold
பாயஎதிர்விசை உருமாறு அடுக்கு மடிப்பு

rheidity
1000த்தால் வகுபட்ட தளர்வு நேரம்

rheolignimbrite
எரிமலை உமிழ் அனற்பாறை

rhexistasy
பழைய எச்சப்பொருள் உடைத்து வெளியேறல்

rhinoceratidae
காண்டாமிருக இனம்

rhizosphere
வேர்சூழ் மண்பகுதி


logo