logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

guiana current
கயானா நீரோட்டம்

guide
வழிகாட்டி

guide fossil
வழிகாட்டிப் புதைபடிவம்

guide lines
நெறிமுறைகள், வழிகாட்டுகள்

guinea current
கினியா (கடல்)நீரோட்டம்

gulch
குறுகிய ஆழமான கானாற்றுஓடை

gulf
வளைகுடா

gulf stream
வளைகுடா நீரோடை

gulf stream counter current
வளைகுடா ஓடை எதிர் நீரோட்டம்

gulf stream eddy
வளைகுடா நீரோடைச் சுழிப்பு


logo