logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

slack weather
மந்தப் பருவநிலை

slag
சிட்டம், கசடு

slaking
ஈரப்பதச் சிதைவு, வறண்ட களி உடைப்பு

slate ribbon
பலகை நாடா

slaty cleavage
பலகைப் பாறைவிரிசல் தளம்

sleet
ஆலங்கட்டி மழை

sleeves
இறவானம், விளிம்பு

slice
மெலி துண்டு

slice method
கூறிடு முறை

slick
நுண்ணலை ஒடுக்கப்பரப்பு


logo