logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

primary front
முதன்மை முகப்பு

primary great circle
முதன்மைப் பெருவட்டம்

primary magma
முதன்மைப் பாறைக்குழம்பு

primary mineral
முதன்மைக் கனிமம்

primary orogeny
முதன்மை மலையுருவாக்கம்

primary outcrop
முதனிலைப் பாறைமுகப்பு

primary pollutant
முதன்மை மாசுபொருள்

primary porosity
முதன்மைப் புரைமை

primary source
முதனிலைத் தோற்றக் கருவிடம்

primary stratification
முதன்மைப்பாறை அடுக்காக்கம்


logo