logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

dry adiabatic (adj)
வறள் வெப்பமாறா

dry adiabatic lapse rate
வறள் மாறாவெப்ப வீழ்ச்சிவீதம்

dry adiabatic process
வறள் வெப்பமாறாச் செயல்முறை

dry air
வறள் காற்று

dry climate
வறள் தட்பவெப்பநிலை (காலநிலை)

dry farming
மானாவாரிப் பயிரிடல், புன்செய் வேளாண்மை

dry fog
வறள் பனிமூட்டம்

dry haze
வறள் தூசுப்பனித்திரை

dry permafrost
உலர் உறைபனி

dry quicksand
உலர் புதைமணல்


logo