logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

calctufa
சுண்ணாம்பு அனற்பாறை

caldera
வட்ட எரிமலைவாய்

caliche
சுண்ணாம்பு முகடு

california current
கலிஃபோர்னியா கடல்நீரோட்டம்

calina
(ஸ்பெயின்) கோடைத்தூசு

calipher log
அளவிட்ட வரைவேடு

calm
காற்றலைவற்ற

calm belt
மென்காற்றுப் பகுதி

calms of cancer
கடக மென்காற்றுப் பகுதி

calms of capricorn
மகர மென்காற்றுப் பகுதி


logo