logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

drop-size distribution
திவலைஅளவுப் பரவல்

dropsonde observation
வான்மிதவை நோக்கீடு

drought
வறட்சி

drowned atoll
மூழ்கிய பவளத்திட்டு

drowned coast
மூழ்கிய கடற்கரை

drowned valley
மூழ்கியப் பள்ளத்தாக்கு

drumlin
முட்டையுருவப் பனிப்படிவு

druse
படிகத்திரள் பாறைக்குழிவு

drusy
கொப்பரைப் பொருக்கு, படிகத்திரள் பாறைக் குழிவுசார்

dry adiabat
வறள் வெப்பமாறாவரைவு


logo