logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

cake of gold
தங்கக்கட்டி

caking coal
கட்டியாகு கரி

calcareous ooze
சுண்ணாம்புப் படிவு

calcareous soil
சுண்ணாம்பு மண்

calcic igneous rocks
சுண்ணக அனற்பாறைகள்

calcification
கால்சியமூட்டல்

calcite compensation depth
சுண்ணாம்புக்கல் ஈட்டாழம்

calcium
கால்சியம், சுண்ணகம்

calcium-bomb process
கால்சியம் உலைமுறை

calcrete
சுண்ணாம்புப் பிணை சரளைத்திரள்


logo