logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

metal scoop
உலோகக் கரண்டி

metallic lustre
உலோக மிளிர்வு, உலோகப் பொலிவு

metallogenic province
கனிமமிகு பரப்பு

metallurgy
மாழையியல், உலோகவியல், பொன்மவியல்

metamorphic rock
உருமாற்றப் பாறை

metamorphic rock reservoir
உருமாற்றப் பாறைத்திரள்

metaripple
இடைநிலைக் குற்றலை

meteoric spring
மேல்மட்ட நீரூற்று

meteorite
விண்கல்

meteorite crater
விண்கல் தாக்கப்பள்ளம்


logo