logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

ground mass
பாறைத்திரள்

ground moraine
பனியாற்றுப் பாறைமுறம்பு

ground pressure
நில அழுத்தம்

ground streamer
தரை மின்னிறக்கம்

ground swell
தாழ் பொங்கு அலை

ground truth measurements
அடிநிலை மெய் அளவுகள்

ground visibility
தரைக் கட்புலன்

ground water
நிலநீர், நிலத்தடிநீர்

ground water deposition of salts
நிலநீர் உப்புப் படிவுகள்

ground-to-cloud discharge
நில-முகில் மின்னிறக்கம்


logo