logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

trough
அகடு, அலைப்பள்ளம்

trough crossbedding
குழிவுக் குறுக்குப் படுகை

trough fault
பள்ளப் பிளவு

trough surface
குழிவுப் பரப்பு

true air temperature
காற்றின் இயல்வெப்பநிலை

true convergence
மெய் ஒருங்கல்

true crater
இயற் பிளம், இயல்புப் பள்ளம்

true mean temperature
இயல் சராசரி வெப்பநிலை

true wind
இயல்காற்று

true wind direction
இயல்காற்றுத் திசை


logo