logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

residual magmatic melt
(இறுதியாக) எஞ்சிய பாறைக்குழம்பு

residual map
எச்சநிலப்படம்

residual material
எச்ச(மண்) பொருள்

residual mineral
எச்சக் கனிமம்

residual ochre
எச்சக் காவிக்கல்

residual swelling
எச்ச நிலப்புடைப்பு

residual valley
அரிப்பு எச்சப்பள்ளத்தாக்கு

resinite
பிசின் சேர்மம்

resinous coal
செயற்கைப்பிசின் கரி

resinous luster
செயற்கைப்பிசின் பளபளப்பு


logo