logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

pressure centre
அழுத்த மையம்

pressure contour
அழுத்தச் சமன்வரை

pressure depth
(கடல் பதம்பார்ப்பு) ஆழஅழுத்தம்

pressure field
அழுத்தப் புலம்

pressure ice
அழுத்தக் கடற்பனிக்கட்டி

pressure jump
அழுத்தத் தாவல்

pressure pan
அழுத்த மணல்தட்டு

pressure pattern
அழுத்த உருப்படிவம்

pressure plateau
அழுத்த எரிமலை மேட்டுநிலம்

pressure release
அழுத்தம் விடுவிப்பு


logo