logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

reservoir fluid
தேக்ககப் பாய்மம்

reservoir pressure
தேக்க அழுத்தம்

reservoir rock
தேக்கப் பாறை

reshabar
பெர்சிய வறண்ட கடுங்காற்று

residual
எஞ்சிய(பாறைசார்), எச்ச

residual anticline
எச்சக்குவிவு மடிப்பு

residual clay
எச்சக் களிமண்

residual compaction
எச்ச(ப் பாறை) இறுக்கம்

residual kame
(பனியாற்று) எச்ச மணல்மேடு

residual liquid
எச்ச நீர்மம்


logo