logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

pisolith
சுண்ணாம்புத் துகளுருண்டை

pisolitic structure
திரள் பட்டாணிக் கட்டமைப்பு

prediction
முன்கணிப்பு, வருவது முன்னுரைத்தல்

prefrontal squall line
முன்முகப்புச் சூறாவளி

prehensive
பற்றப்பிடித்துக்கொள்ளும்

preliminary waves
தொடக்கநிலை அலைகள்

preorogenic
முதற்கட்ட கனிமத்தாதுப் பிறழ்ச்சி

pressolved
அழுத்தப்படுகை(சார்)

pressure
அழுத்தம்

pressure altitude
அழுத்தக் குத்துயரம்


logo