logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

greenockite
கிரீனோக்கைட் (கனிமவகை)

greensand
ஈரமணல்

greenstone belts
கடற்புற, தீவுப் பிற்பகுதி

greenwich mean time
கிரீன்விச் சராசரிநேரம்

greenwich meridian
கிரீன்விச் நெடுவரை

gregale
பெரும் வடகிழக்குக் காற்று

grey colour
சாம்பல் நிறம்

grid north
வலைப்பின்னல் வடக்கு

grike
சுண்ணாம்புப் பாறைவெடிப்பு

grinding pebbles
அரைவைக் கூழாங்கற்கள்


logo