logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

sieve deposition
சல்லடைப்படிவு

sigmoidal dune
சிக்மா எழுத்து வடிவ மணற்குன்று

sigmoidal fold
சிக்மா எழுத்து வடிவ மடிப்பு

significant wave
மதிப்புறு அலை

sigua
பிலிப்பைன்ஸ் பருவக் கடுங்காற்று

sikussak
பண்டைய பனிக்கட்டு

silcrete
மணல், சரளைத் திரள்

silexite
சிக்கிமுக்கிப் படிகக்கல்

silica sand
சிலிக்கா மணல்

silication
சிலிகேட்டாக்கம்


logo