logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

remolding index
மறுவடிவாக்க எண்

repetition
மீள்அடுக்கமைவு

replacement
(பழங்கனிமத்தில்) புதுக்கனிம வளர்ச்சி மாற்றீடு (பதிலீடு)

replacement deposit
மாற்றீட்டுப் படிவு

replacement dike
மாற்றீட்டுப் பிளவிடைப்பாறை

replacement texture
மாற்றீட்டுப் பாறைநயம்

replacement vein
மாற்றீட்டுத் தாது இழைவு

replenishment
(குகையில்) காற்றுப்படிவு

reptiles
ஊர்வன

repulsion
தள்ளல், விலக்கல்


logo