logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

gravity drainage reservoir
ஈர்ப்புவடிவுத் தேக்ககம்

gravity map
ஈர்ப்புப்புல நிலப்படம்

gravity meter
புவிஈர்ப்புமானி

gravity slope
ஈர்ப்புச் சரிவு

gravity survey
புவியீர்ப்பு அளக்கை

gravity tide
ஈர்ப்பு ஓதம்

gravity well
ஈர்ப்புக் கேணி

gravity wind
ஈர்ப்புக் காற்று

greasy lustre
மெழுகு மிளிர்வு

great circle
வான் பெருவட்டம்


logo