logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

elevation
உயரம்

elongated shape
நீளவடிவம்

elsasser’s radiation chart
எல்சாசர் கதிர்வீச்சு அட்டவணை

eluvial placer
குன்றடிக் கொழிவு

eluvial placer deposits
குன்றடிக் கொழிவுப் படிவுகள்

eluvium
பாறைச்சிதைவுச் சரளை

emanation
வெளிப்படுதல்

embankments
அணைகரைகள்

embata
தென்மேற்குக்கரை காற்று

embayed
விரிகுடா அமைப்பு, பகுதி அமிழ்ந்த கடற்கரை


logo