logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

taphrogeny
பாறைப்பிளவு குகைவழித் தோற்றம்

taphrogeosyncline
பாறைப்பிளவுக் குழிவு மடிப்பு

tar sand
கரிக்கீல் மணல்

tar seep
கரிக்கீல் எண்ணெய் ஊடுருவல்

tarantata
நடுநிலக்கடல் வடமேற்கு மென்காற்று

tarn
மலை ஏரி, காயல் குட்டை, தரைமூடிய குட்டை, சதுப்புக் குட்டை

tarnish
நிறம் மங்குதல்

tear fault
செங்குத்துப் பிளவு

technology
தொழில்நுட்பவியல்

tectofacies
கண்டத்தட்டு நகர்வுசார் பாறை வகைமை


logo