logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

saline soil
உவர்மண்

saline-alkali soil
உவர் களர்மண்

salinelle
சேறு எரிமலை

salinity
உவர்மை

salinity current
உவர் நீரோட்டம்

salinization
உப்புப் படிவாக்கம்

salt anticline
உப்புக் குவிவுமேடு

salt bottom
அடி உப்புநிலம்

salt burst
உப்பாக்கு விரிசல்

salt dome
உப்புக் கும்மட்டம்


logo