logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

ocean basin
கடலடித்தளம்

ocean circulation
கடற்நீர் சுழற்சி

ocean current
கடல் நீரோட்டம்

ocean floor
கடற்படுகை, கடல் தரை

ocean weather station
கடல் வானிலை நிலையம்

oceanic crust
கடலடிப் பாறை

oceanic heat flow
கடல் வெப்பப் பாய்வு

oceanic island
கடல் எழுதீவு

oceanic province
கடல்நீர்ப் பெரும்பிரிவு

oceanic rise
கடல்மட்ட உயர்வு


logo