logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

lake plain
ஏரிச் சமவெளி

lakes
ஏரிகள்

lambing storm
இங்கிலாந்து பனிமழை

lamellar
ஏடுகளான, அடுக்கான

lamellar structure
அடுக்குக் கட்டமைப்பு

lamination
மெல்லடுக்கு

land and sea breeze
தரை, கடல் காற்று

land breeze
தரைக்காற்று

land bridge
நிலப்பாலம்

land hemisphere
புவி அரைக்கோளம்


logo