logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

shoreline of elevation
மேட்டுக் கரையோரம்

shoreline of emergence
வெளிபிதுங்குக் கரையோரம்

shoreline of submergence
உள்வாங்கு கரையோரம்

shoreline-development ratio
(ஏரிக்) கரையோர மேம்பாட்டு விகிதம்

shores well
கடற்கரை எழுச்சி, கடற்கரைமேடு

short crested wave
குறு முகட்டலை

short range forecast
குறுங்கால வானிலை முன்கணிப்பு

shrew
மூஞ்சூறு

shrinkage crack
சுருக்க விரிசல்

shrinkage index
சுருக்கச் சுட்டு


logo