logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

ekman transport
ஏக்மென் கடல்நீர் பொருள்பெயர்ச்சி

el nino
கடல் வெந்நீர் ஓட்டம், எல்நினோ நீரோட்டம்

elastic rebound theory
மீள்மைத் தெறிப்புத் தேற்றம்

elasticity
மீள்மை

elaterite
மீள் புகைக்கீல்

electrical conductance
மின்கடத்துமை

electrical resistivity
மின்தடைமை

electrical sounding
மின்முறை ஆழங்காணல்

electrical storm
இடிப்புயல், மின்புயல்

electrification, ice nucleus
பனிக்கரு மின்னேற்றம்


logo