logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

trade-wind cumulus
தடக்காற்றுத் திரள்முகில்

trade-wind inversion
தடக்காற்று வெப்பநிலைத் தலைகீழாக்கம்

traersu
இத்தாலிய கிழக்குக் கடுங்காற்று

tramontana
இத்தாலிய வடகிழக்குக் குளிர்காற்று

transcurrent fault
கிடைநழுவுப் பிளவு

transform fault
உருமாற்றப் பிளவு

transformation
மாறுதல், உருமாற்றம்

transgression
கடற்கோள்

transgressive deposit
கடற்கோள் நிலப்படிவு

translational fault
நகர்வுப்பிளவு


logo