logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

round wind
மெல்லத் திசைமாறு பகல்காற்று

roundness
படிவுத் தேய்மானஅளவு

roundstone
உருண்டைக்கல், கூழாங்கல்

route component
காற்றுத்தட உறுப்பு (முன்கணிப்பு)

route forecast
தடநிலை முன்கணிப்பு

routivarite
சீர்மணி அனற்பாறை

rubber ice
மீள்மை பனிக்கட்டி

rubble drift
முருட்டுக்கல் நகர்வு

rubble tract
கல்லடுக்குத் தடம்

rubidium-strontium dating
ரூபிடியம் - ஸ்டரான்சியம் காலக்கணிப்பு


logo