logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

photogeomorphology
ஒளிப்புவிப் புறவடிவியல்

photons
ஒளியன்கள்

phreatic
நீர்மட்ட

phreatic gas
பாறைக்குழம்பு நீர்வளிமம்

phyllofacies
அடுக்குப்பண்பு வகைகள்

phyllomorphic stage
அடுக்குப் புறவடிவ நிலை

phylogeny
உயிரினத்தொகுதிப் படிமலர்ச்சி

phylum
இனப்பிரிவு, தொகுதி

physical changes
புறநிலைமாற்றம்

physical exfoliation
இயல்பெருக்குச் சிதைவு


logo