logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

mean high-water lunitidal interval
சராசரி நிலவுசார் உயரோத இடைவெளி

mean high-water neaps
சராசரிக் கார் உயரோதங்கள்

mean high-water springs
சராசரி வேனில் உயரோதங்கள்

mean latitude
சராசரி அகலாங்கு

mean low water
சராசரி தாழ்வோத நீர்மட்டம்

mean lower low water
சராசரி கீழ்த் தாழோதமட்டம்

mean low-water neaps
சராசரிக் கார்த் தாழோதங்கள்

mean low-water springs
சராசரி வேனில் தாழோதங்கள்

mean neap rise
சராசரி காரோத உயர்வு

mean range
சராசரி நெடுக்கம்


logo