logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

granitic batholith
கருங்கற் அனற்பாறைகள்

granitoid masses
கருங்கல் பாறைத்திண்மங்கள்

granodiorite
படிகப்பாறை வகை

granophyre
நுண்பரல் படிக அனற்பாறை வகை

granophyric texture
நுண்பரல் படிகக் கலப்பிழைவமைதி (நயம்)

granularity
பரல்தன்மை

granule
சிறுமணி, பரல்

granulite
பரல் கட்டமைப்பு உருமாற்றப் பாறை

granulose structure
பரல் கட்டமைப்பு

grapestone
மணல் மணிக்கொத்து


logo