logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

sedimentary differentiation
படிவு வேறுபடும் மண்

sedimentary dike
படிவுக் குத்திழைவு

sedimentary facies
படிவு வகைகள்

sedimentary insetion
படிவுச் செருகல்

shoal patches
கடலடித் திட்டுகள்

shoal reef
ஆழமிலா முகடு

shoal water
ஆழமிலா கடல்நீர்

shock lithification
அதிர்வுவழிப் பாறைக் கெட்டிப்பு

shock loading
அதிர்ச்சிப் பளுவேற்றம்

shock zone
அதிர்ச்சி மண்டலம்


logo