logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

grade scale
துகள் அளவீட்டு நிரல்

graded
தரமாக்கப்பட்ட, தரவரிசையுள்ள

gradient wind
சரிமானக் காற்று

grading
நிலமட்டச் சீரமைப்பு

grain size
மணியளவு, பரலளவு

grains
பரல்கள்

granite
கருங்கல்

granite series
கருங்கல் தொடர்

granite wash
கருங்கல் அரிமானப்பொருள்

granite, decomposition of
கருங்கல் சிதைவுறல்


logo