logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

effective atmosphere
பயனுறு வளிமண்டலம்

effective gust velocity
பயனுறு வன்காற்று திசைவேகம்

effective porosity
பயன்முனைப் புரைமை

effective precipitable water
செயலுறு வீழ்படிவு நீர்

effective stress
பயனுறுத் தகைவு

effective terrestrial radiation
பயனுறு புவிப்பரப்புக் கதிர்வீச்சு

effervescence
தூள்பூத்தல்

efficacy of fertilizers
உரங்களின் பயனிறைவு

efflorescence
நீறுபூத்தல்

effluent stream
வடிகால் ஓடை


logo