logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

tornado
கொடுஞ்சூறாவளி

tornado belt
கொடுஞ்சூறாவளிப் பகுதி

tornado echo
கொடுஞ்சூறாவளி எதிரொலி

torrent
பெருவெள்ளம்

torret
வறள் மண்ணடுக்கு

torrox
குறைகரிம வறள்மண்

tosca
இத்தாலியத் தென்மேற்குக்காற்று

total conductivity
மொத்தக் கடத்துமை

total porosity
மொத்தப் புரைமை

toughness
அதிர்வு ஏற்புத்திறன்


logo