logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

disintegration
சிதைவு

dismicrite
சுண்ணாம்பு நுண்துகள்பாறை

dispersal pattern
விரவல் பாங்கு

dispersed elements
விரவிய கூறுகள்

dispersed settlement
விரவிய படிதல்

dispersion
சிதறல், விரவல்

disphotic zone
மங்கலொளி மண்டலம்

displaced ore body
இடம்பெயர்ந்த தாதுப்பொருள்

displacement
இடப்பெயர்ச்சி

dissected
வெட்டுண்ட


logo