logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

binary magmas
இருதனிம பாறைக்குழம்பு

binary symmetry
இரட்டைச் சீர்தளமுடைமை (சமச்சீர்மை)

binodal line
இருமையக் கோடு

biochemical deposits
உயிர்வேதியியல் படிவுகள்

bioclimatic frontier
உயிரினத்தோற்றக் காலநிலை எல்லை

biological selection
உயிரினத் தேர்வு

biological weathering
உயிரியல் வானிலைச்சிதைவு

biosphere
உயிர்க்கோளம்

birefringence
இரு ஒளிவிலகல் எண்களின் வேறுபாடு

birth rate
பிறப்பு வீதம்


logo