logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

rocking the pan
ஓடத்தட்டைக் குலுக்குதல்

rodents
கொறி விலங்கினம், கொறிப்பன

rofla
பனியாற்று இடுக்கு வழி

roll
உருள்

rollers
உருளைகள்

rolling beach
உருட்டு கூழாங்கல் கரை

rolling plains
மேடு பள்ளமாயுள்ள சமவெளிகள்

romanche trench
ரொமான்ச் அகழி

roof foundering
பாறைகுழம்புக் கூரை உடைப்பு

roof pendant
கூரைத் தொங்கல்


logo