logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

outcrop map
பாறைப்பொதிவு நிலப்படம்

outer atmosphere
புற வளிமண்டலம்

outer bar
ஓத முகப்புத்திட்டு

outer beach
புறக் கடற்கரைப் பகுதி

outer harbor
புறத் துறைமுகம்

outflow cave
நீரோடை வெளிவரும் குகை

outlet conduit
வெளியேற்றுக் குழாய்

outlier
அடிப்பாறைத் தெரிதல்


logo