logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

discharge
வெளியேற்றம்

discontinuity
தொடர்ச்சியறவு, வண்டற்படிவுத் தடை, பாறைவகை மாறுபரப்பு, நிலநடுக்கவேகம் மாறுஎல்லை

discontinuous reaction series
நிலைமாற்றமுறு வினைத்தொடர்

discordance
ஒத்திசைவின்மை

discordant intrusions
ஒத்திசைவில்லா ஊடுருவல்கள்

discordant intrusive
இசைவிலாது ஊடுருவிய

discordant pluton
ஒத்திசைவில்லா ஆழ்நிலை

disharmonic fold
சீரிசைவற்ற மடிப்பு

dishpan experiment
குழித்தட்டுச் செய்முறை

disinfection
தொற்றுநீக்கல்


logo